தமிழ்நாடு
ஒசூர் | நீரில் மூழ்கிய 8 வயது பள்ளி மாணவன்.. காப்பாற்றச் சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்த சோகம்!
ஒசூர் அருகே விவசாய சேமிப்புத் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றுச் சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
