தமிழ்நாடு
Headlines | பஹல்காம் தாக்குதல் ரஜினிகாந்த் கண்டனம் முதல் மாநிலங்களுக்கு அமித் ஷா உத்தரவு வரை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற உத்தரவு. இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார். ஈரான் அமைச்சர் அறிவிப்பு. பஹல்காம் தாக்குதல் நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்.