தமிழ்நாடு
Headlines | இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் முதல் காஷ்மீரில் அமைதி நிலவ நடவடிக்கை தேவை வரை
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதை போராக கருதுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு. இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன். காஷ்மீரில் அமைதி நிலவ நடவடிக்கை தேவையென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல் உள்ளிட்ட தலைப்புச் செய்திகளை பார்க்கலாம்...