Headlines | முருக பக்தர்கள் மாநாடு முதல் சமூக நீதியை விரும்பாத வகுப்புவாத சக்திகள் - ஸ்டாலின் வரை

மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். சமூக நீதியை விரும்பாத வகுப்புவாத சக்திகள் திமுக மீது பாய்கிறது - ஸ்டாலின் விமர்சனம். மதுரையில் போக்குவரத்து மாற்றம். உள்ளிட்ட தலைப்புச் செய்திகளை பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com