தமிழ்நாடு
Headlines | விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட் முதல் தமிழகத்தில் பரவலாக மழை வரை
இன்சாட் 1பி செயற்கைகோளோடு விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட். எல்லையில் மேலும் பதற்றத்தைக் குறைக்க இந்தியா பாகிஸ்தான் திட்டம். தமிழகத்தின் டெல்டா பகுதி மாவட்டங்களில் பரவலாக மழை. உள்ளிட்ட முக்கிய செய்திகளை வீடியோவில் காண்க...