தமிழ்நாடு
தலைப்புச் செய்திகள்| மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி முதல் ஐபிஎல் ஏலம் வரை
மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக கூட்டணி. ஜார்க்ணட்டில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த இந்திய கூட்டணி. வயநாடு இடைத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய பிரியங்கா காந்தி உள்ளிட்டவைகளை தலைப்புச் செய்தியில் பாாக்கலாம்...