தமிழ்நாடு
Headlines | புதிய அரசியல் கட்சியை தொடங்கிய எலான் மஸ்க் முதல் அமித் ஷா தமிழக வருகை ரத்து வரை
அமெரிக்க கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க். அர்ஜென்டினா அதிபருடன் மோடி சந்திப்பு. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து. பாஜக செய்யும் துரோகத்திற்கு தமிழக மக்கள் பாடம் கற்பிப்பார்கள் முதல்வர் ஸ்டாலின்....