ரமேஷ் கண்ணா
ரமேஷ் கண்ணாPT

”சினிமாவுக்கே அவர் கேப்டன்தான்..” - விஜயகாந்த் பற்றி உருக்கமாக பேசிய ரமேஷ்கண்ணா!

சினிமாவில் அடிதட்டு மனிதர்கள் முதல் எல்லோரையும் மதிப்பவர். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்சென்று உதவுபவர்.
Published on

விஜயகாந்த் மறைவுக்கு திரைத்துறையினரை சேர்ந்த பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரைப்பட இயக்குநர் ரமேஷ் கண்ணா பேசும்பொழுது, "சினிமாவில் அடிதட்டு மனிதர்கள் முதல் எல்லோரையும் மதிப்பவர். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்சென்று உதவுபவர். இலவச மருத்துவமனை, இதெல்லாம் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தவர்." என்று இவரைப்பற்றி பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com