”உங்களுக்கு ரூ.5 கோடி GST வரி நிலுவை இருக்கு” - வந்தது தபால்.. குழப்பத்தில் கூலி தொழிலாளி தம்பதி!

கூலி தொழிளாலி தம்பதியருக்கு 5 கோடிக்கு மேல் GST கட்டாமல் நிலுவையில் உள்ளதாக வந்த தபாலால் குழப்பத்தில் இருக்கின்றனர்

ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் சிக்கனாம் குப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா கவிதா. இவர்கள் அக்கிராமத்தில் அரசு கட்டிக்கொடுத்துள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜா அப்பகுதியில் பீடி சுற்றும் கடையிலும், கவிதா ஒரு ஷூ தயாரிக்கும் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகள் வான்மதி அவருக்கு திருமணமாகிவிட்டது, இந்நிலையில் இவர்களுக்கு தபாலில் வந்த சோதனை என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com