\
“ஒரு சீட், 2 சீட், 3 சீட் என்று கூறினால் ஏற்க மாட்டோம்”- சரத்குமார்

“ஒரு சீட், 2 சீட், 3 சீட் என்று கூறினால் ஏற்க மாட்டோம்”- சரத்குமார்

“ஒரு சீட், 2 சீட், 3 சீட் என்று கூறினால் ஏற்க மாட்டோம்”- சரத்குமார்
Published on

அதிமுக கூட்டணியில் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால், புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com