"மக்களுக்காக சேவை செய்வதே மகிழ்ச்சி" - தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள் நெகிழ்ச்சி

தீபாவளியன்று உற்றார் உறவினர் சூழ்ந்திருக்க புத்தாடைகள். பட்டாசு, மற்றும் பலகாரங்கள் தானே உங்கள் நினைவுக்கு வரும். பெரும்பாலானவர்களின் பண்டிகை கொண்டாட்டம் இவ்விதம் இருக்க சாமானியர்களின் தீபாவளி எப்படி இருக்கிறது என்பதை வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com