கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்: பணத்தை சேமிப்பது எப்படி? கையேடு விநியோகம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மகளிர் உரிமைத் திட்ட கையேடு விநியோகிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மகளிர் உரிமைத் திட்ட கையேடு விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதில் பணத்தை சேமிப்பது குறித்து, ஏ.டி.எம். பயன்படுத்தும் முறை, தவிர்க்க வேண்டியவை குறித்தெல்லாம் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com