“தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள்...” - செய்தியாளர் சந்திப்பில் ஹெச்.ராஜா பேச்சு!

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள், தன்னோட Mental Balance-ஐ இழந்துள்ளாரென சமீபத்திய அவரது பேச்சுகளில் தெரிகிறது” என்றார். முழு பேட்டியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com