குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரம் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com