\

திருவிழாக் கோலத்தில் சென்னை.. மெரினாவில் விமானப்படையின் சாகசம்

சென்னையே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. அதற்கு காரணம் மெரினாவில் நடைபெறும் விமானப்படையின் சாகசம்தான்... இந்த நிகழ்ச்சியை நேரடியாக காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இந்த நிகழ்வு முழுவதையும் புதிய தலைமுறை நேரடியாக உங்களுக்கு வழங்குகிறது..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com