\

ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்: அப்படி என்ன பேசினார் ஆர்.எஸ்.பாரதி..?

“நாகா இன மக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை நாய்கறி உண்பவர்கள் என்று இழிவுபடுத்துவது கேவலம்” என ஆளுநர் R.N.ரவி, R.S.பாரதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.பாரதி பேசியதுதான் என்ன? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com