”வீட்ல சும்மாதானே இருக்கேனு பெண்ணை சொல்வது எவ்வளவு பெரிய offensive term...” - கோபிநாத் பேச்சு

நடிகை நயன்தாரா நிகழ்வில் கலந்துகொண்ட கோபிநாத்தின் பேச்சை இந்த வீடியோவில் கேட்கலாம்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், நடிகை நயன்தாராவின் ஃபெமி-9 நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல், பாடல் என உற்சாகமாக தொடங்கிய நிகழ்ச்சியில், நயன்தாராவுடன் அவரது கணவர் விக்னேஷ் சிவன், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத், “வீட்ல சும்மாதானே இருக்கேனு பெண்ணை சொல்வது எவ்வளவு பெரிய offensive term” என்றார். அவருடைய பேச்சை முழுவதும் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com