‘அந்த தங்கத்த தூக்கிட்டு வாங்கடா...’ - காளையருக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் உதயநிதி

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்கமறுத்த காளையை அடக்கிய காளையருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கமோதிரம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவரோடு நடிகர் அருண் விஜய்யும் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com