40 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6640 அதிகரிப்பு! விலை உயர்வுக்கு இதெல்லாம் காரணமா?

கடன்களுக்கான வட்டி விகிதங்களை அமெரிக்க வங்கி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க கடன் பத்திரங்கள் வலுவாக இருப்பது, போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.
தங்க விலை நிலவரம்
தங்க விலை நிலவரம்PT

சென்னையில் தங்கத்தின் விலையானது நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில் இன்று கிராம் ஒன்று ரூ.6670, ஆகவும் சவரன் ரூபாய் 53,360 ஆகவும் விற்பனையானது. இந்த விலை ஏற்றம் அத்தியாவசிய தேவைக்கு தங்கம் வாங்குபவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.6640 விலை அதிகரித்துள்ளது.

கடன்களுக்கான வட்டி விகிதங்களை அமெரிக்கவங்கி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க கடன் பத்திரங்கள் வலுவாக இருப்பது, போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com