இன்று தங்கம் விலை குறைவு - எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று குறைந்தது சவரன் விலை ரூ.54,320 விற்பனையானது

நேற்று ஒரு சவரன் ரூபாய் 54840 ஆக விற்பனையான தங்கமானது இன்று ரூபாய் 520 ஆக குறைந்து ரூபாய் 54,320 விற்பனையாகிறது.

கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத விலை ஏற்றம் கண்ட தங்கமானது இன்று சிறிய விலை இறக்கத்துடன் சவரனுக்கு ரூபாய் 520 குறைந்தது. கிராமிற்கு ரூ. 65 விலை குறைந்து 1 கிராம் தங்கம் ரூபாய் 6790 விற்பனையானது.

ஒரு சவரன் ரூபாய் 520 விலை குறைந்து ரூபாய் 54,320க்கு விற்பனையானது. வெள்ளியானது ஒரு கிராம் 89.50 க்கு விற்பனையானது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com