\
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலைபுதியதலைமுறை

அடேங்கப்பா.....!! புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை; ஒரு சவரன் 55,200 ரூபாய்க்கு விற்பனை!

சர்வேத பொருளாதாரத்தில் தங்கத்தின் முதலீடு அதிகரிப்பதால் பங்கு நிலவர சந்தையின் அடிப்படையில் தங்கத்தில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது.
Published on

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டி சவரன் ஒன்றுக்கு ரூபாய் 55,000 தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 50 அதிகரித்து 6900க்கும் பவுன் ரூபாய் 55200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை உயர்வுக்கு நாம் போதிய காரணங்களை கூறி இருந்தாலும் முக்கிய காரணமாக சர்வேத பொருளாதாரத்தில் தங்கத்தின் முதலீடு அதிகரிப்பதால் பங்கு நிலவர சந்தையின் அடிப்படையில் தங்கத்தில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com