தடுப்பூசி போட்டுக்கோ! தங்கக் காசு வாங்கிக்கோ! - குலுக்கல் முறையில் தங்கக்காசு பரிசு

தடுப்பூசி போட்டுக்கோ! தங்கக் காசு வாங்கிக்கோ! - குலுக்கல் முறையில் தங்கக்காசு பரிசு
தடுப்பூசி போட்டுக்கோ! தங்கக் காசு வாங்கிக்கோ! - குலுக்கல் முறையில் தங்கக்காசு பரிசு

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மூவருக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில், 191 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவர்களில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இதேபோல், வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ 50 ஆயிரம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com