சென்னை: தங்கம் விலை கிடுகிடு உயர்வு

சென்னை: தங்கம் விலை கிடுகிடு உயர்வு
சென்னை: தங்கம் விலை கிடுகிடு உயர்வு

சென்னையில் தங்கம் விலை 616 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 39 ஆயிரம் ரூபாயை தொட்டது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 77 ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து 875 ரூபாய்க்கும், ஒரு சவரன் 616 ரூபாய் விலை அதிகரித்து 39 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 90 காசுகள் விலை உயர்ந்து 71 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com