நேரடியாக வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள், நிவாரணத் தொகை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

நேரடியாக வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள், நிவாரணத் தொகை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
நேரடியாக வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள், நிவாரணத் தொகை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான பொருள்கள் மற்றும் நிவாரணத் தொகையை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி தெரிவித்திருக்கிறார்

தமிழக அரசு நடமாடும் வாகனங்கள் மூலம் எப்படி காய்கறிகளை அரசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளதோ அதேபோல் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நேரடியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான பொருள்கள் தொகுப்பாக மற்றும் நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்#gkvasan #tmc #coronavirus #COVIDEmergency pic.twitter.com/4IxWTqPNdQ
— G.K.Vasan (@TMCforTN) May 26, 2021

இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “தமிழக அரசு நடமாடும் வாகனங்கள் மூலம் எப்படி காய்கறிகளை அரசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளதோ அதேபோல் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நேரடியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான பொருள்கள் தொகுப்பாக மற்றும் நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com