\
'நீட் தேர்வில் அரசியலை புகுத்தாதீர்கள்'  -  ஜி.கே.வாசன்

'நீட் தேர்வில் அரசியலை புகுத்தாதீர்கள்' - ஜி.கே.வாசன்

'நீட் தேர்வில் அரசியலை புகுத்தாதீர்கள்' - ஜி.கே.வாசன்
Published on
நீட் தேர்வில் அரசியலைப் புகுத்தி மாணவர்களின் மனநிலையை குழப்ப வேண்டாம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் த.மா.க.வின் தோல்விக்கு இரட்டை இலையும் காரணமில்லை இரட்டைத் தலைமையும் காரணமில்லை என்று கூறினார். வெற்றி தோல்விகளை கூட்டணி தர்மத்தை பின்பற்றி கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com