Pocso case
Pocso casept desk

சென்னை | பள்ளி பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: க்ளீனர் போக்சோவில் கைது

தனியார் பள்ளி பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேருந்தின் க்ளினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Published on

சென்னை பூவிருந்தவல்லி பகுதியிலுள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 8-9 வயதுடைய மாணவியொருவர், தினந்தோறும் பள்ளிப் பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்போது பேருந்து க்ளீனராக பணியாற்றும் ஞானசேகர் (38) மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

arrest
arrestfreepik

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளர். இதையடுத்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் க்ளீனர் ஞானசேகரை போக்சோ வழக்கில் கைது செய்த பூவிருந்தவல்லி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com