தமிழ்நாடு
தலைமைச் செயலகத்தில் கிரிஜா வைத்தியநாதன் திடீர் ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் கிரிஜா வைத்தியநாதன் திடீர் ஆலோசனை
சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அனைத்து துறை செயலாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காலை 11 மணியளவில் இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் அண்மையில் முடிந்துது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் எந்தெந்த திட்டங்களை எவ்வொறு செயல்படுத்துவது என்பது குறித்தும், நிதி பகிர்வு உள்ளிட்டவை குறித்தும் தலைமைச் செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.