\
ஜாமீன் வழங்கக்கோரி ஜார்ஜ் பொன்னையா மனுத்தாக்கல்: இன்று விசாரணை

ஜாமீன் வழங்கக்கோரி ஜார்ஜ் பொன்னையா மனுத்தாக்கல்: இன்று விசாரணை

ஜாமீன் வழங்கக்கோரி ஜார்ஜ் பொன்னையா மனுத்தாக்கல்: இன்று விசாரணை
Published on
பிரதமர் உள்ளிட்டோர் குறித்தும் இந்து மத நம்பிக்கைகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், தாம் பேசியதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளியிட்டு தவறான புரிதல்களை ஏற்படுத்தும் வகையில் பரப்பியதாகவும், தாம் பேசியதுக்கு வருத்தம் தெரிவித்து மற்றொரு வீடியோ வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது உடல்நலனையும் கருத்திக்கொணடு ஜாமீன் வழங்கக்கோரியும் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஜார்ஜ் பொன்னையா வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com