Seeman, AnnamalaiPT
தமிழ்நாடு
மக்களவை தேர்தல் 2024|தமிழகத்திற்கு பாஜக ஏன் தேவை என்பதை விவாதிக்க தயாரா?-அண்ணாமலைக்கு சீமான் சவால்
தமிழகத்திற்கு பாஜக ஏன் தேவைப்படுகிறது என்பதை தன்னுடன் விவாதிக்க தயாரா? என்று அண்ணாமலைக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு பாஜக ஏன் தேவைப்படுகிறது என்பதை தன்னுடன் விவாதிக்க தயாரா? என்று அண்ணாமலைக்கு சீமான் சவால் விடுத்து இருக்கிறார். மேலும் அண்ணாமலை கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்ததையும் அவர் விமர்சித்து இருக்கிறார். சீமான் பேசியதை பேச்சு பேட்டி அரசியலில் பார்க்கலாம்.