’கிலோ 500 ரூபாய்’ - வரலாறு காணாத அளவு பூண்டின் விலை உயர்ந்தது எதனால்? வியாபாரிகள் சொல்வது என்ன?

சென்னையில் பூண்டின் விலை வரலாறு காணாத அளவுககு கடுமையாக உயர்ந்துள்ளது. பூண்டின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.450 முதல் 500 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நமது செய்தியாளர் விக்னேஷ்முத்து, வழங்கும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்....

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com