கிரிக்கெட் கேப்டன் To வீல்சேர் வாழ்க்கை|ஒரு நொடியில் தடம்புரண்ட வாழ்க்கை-ஆனாலும் சாதித்த பெண் ஆளுமை!

திருவண்ணாமலையில் Soulfree inspire centre என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் இவர் பெயர் ப்ரீத்தி ஸ்ரீநிவாஸன் தன்னைப்போல முதுகுதண்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டுநிறுவனம் நடத்தி வருகிறார்.
தொண்டு நிறுவன உரிமையாளார்
தொண்டு நிறுவன உரிமையாளார்PT

ஓடி ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை நகரக்கூட விடாமல் முடக்கி போட்டது வாழ்க்கை. ஆனால் அந்த பெண் துவண்டு விடவில்லை. சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை கழித்தாலும் ஆயிரம் பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்று இருக்கிறார் யார் இந்த பெண்.

திருவண்ணாமலையில் Soulfree inspire centre என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் இவர் பெயர் ப்ரீத்தி ஸ்ரீநிவாஸன் தன்னைப்போல முதுகுதண்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டுநிறுவனம் நடத்தி வருகிறார். மாற்றுதிறனாளிக்காக இவர் இந்த மகளிர் தினத்தில் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com