டிக்கெட் இயந்திர கோளாறு: சென்னை மெட்ரோவில் இலவசமாக செல்ல அனுமதி

டிக்கெட் இயந்திர கோளாறு: சென்னை மெட்ரோவில் இலவசமாக செல்ல அனுமதி

டிக்கெட் இயந்திர கோளாறு: சென்னை மெட்ரோவில் இலவசமாக செல்ல அனுமதி
Published on

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் டிக்கெட் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கபடுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com