\
தொண்டர்களின் வாகனங்களுக்கு கட்டணமின்றி அனுமதி
தொண்டர்களின் வாகனங்களுக்கு கட்டணமின்றி அனுமதிpt desk

தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு: சுங்கச் சாவடிகளில் தொண்டர்களின் வாகனங்களுக்கு கட்டணமின்றி அனுமதி

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குச் செல்லும் வாகனங்களை கட்டணமின்றி அனுமதித்த சுங்கச்சாவடி நிர்வாகம்.
Published on

செய்தியாளர்: உதயகுமார்

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் வி.சாலையில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை முதல் மாநாட்டு திடலில் நடிகர் விஜய்யின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து வாகனங்கள் மூலமாக அவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படிக்க: தவெக மாநாட்டு திடல்: அலை அலையாய் குவிந்து வரும் தொண்டர்கள்!

தொண்டர்களின் வாகனங்களுக்கு கட்டணமின்றி அனுமதி
தொண்டர்களின் வாகனங்களுக்கு கட்டணமின்றி அனுமதிpt desk

இந்த மாநாட்டிற்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களில், கட்சிக்கொடி போஸ்டர்கள் பேனர்கள் கட்டியபடி வருகின்றனர். இந்த வாகனங்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடியில கட்டணமில்லாமல் அனுமதித்து வருகின்றனர்.

தொண்டர்களின் வாகனங்களுக்கு கட்டணமின்றி அனுமதி
தவெக மாநாட்டு திடல்: அலை அலையாய் குவிந்து வரும் தொண்டர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com