குடும்ப வறுமை: 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு

குடும்ப வறுமை: 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு
குடும்ப வறுமை:  4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு

தேனி போடி எஸ்.எஸ் புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். 

லட்சுமி என்பவர் தனது மூன்று மகள்களுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றதில் 2 மகள் கள் உயிரிழந்தனர். விஷமருந்திய மகள்கள் அனுசுயா(19), ஐஸ்வர்யா(15), ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விஷமருந்திய தாய் லட்சுமி, மகள் அட்சயா ஆகியோர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லட்சுமியின் கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com