ராமர் கோவில் விழாவை எதிர்த்து போராட்டம் - நால்வர் கைது!

ராமர் கோவில் விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் விழா வெகு விமர்சையாக நடைபெற்ற கொண்டிருக்கும் இந்தச் சூழலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சிம்செனில் பெரியார் சிலை முன்பு முழக்கமிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com