தமிழ்நாடு
ஔவையார் ஒருவரா அல்லது பலரா? முன்னாள் துணை வேந்தர் விளக்கம்
ஒளவையார் குறித்து தமிழக சட்டப்பேரவையில் சுவாரசியமான விவாதம் நடைபெற்றுள்ள நிலையில், ஒளவையார் ஒருவரா அல்லது பலர் இருந்தனரா என்பது குறித்து விளக்குகிறார் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன்.
ஒளவையார் குறித்து தமிழக சட்டப்பேரவையில் சுவாரசியமான விவாதம் நடைபெற்றுள்ள நிலையில், ஒளவையார் ஒருவரா அல்லது பலர் இருந்தனரா என்பது குறித்து விளக்குகிறார் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன். அதனை பேச்சு பேட்டி கருத்து பகுதியில் தற்போது காணலாம்..