தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்
முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்
முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோஃபர் கபில் நீக்கிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.