"கே.எஸ்.ரவிக்குமார் தெருவில் நடமாட முடியாது" - ஜெயக்குமார் எச்சரிக்கை

படையப்பா நீலாம்பரி கேரக்டருடன் ஜெயலலிதாவை இணைத்து கே.எஸ்.ரவிக்குமார் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற கருத்தை அவர் தெரிவித்தால் வீதியில் நடமாட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com