\
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உயிரிழப்பு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உயிரிழப்பு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உயிரிழப்பு
Published on: 

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் (93) கொரோனாவால் உயிரிழந்தார்.

கான்பூர் ஐஐடியின் தலைவராகவும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் (93) கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com