உங்கள் பகுதிகளில் பாம்புகள் தொல்லையா? இவர்களை கூப்புடுங்க! - வனத்துறை வெளியிட்ட எண்கள்!

மிக்ஜாம் புயல் சென்னையை மிரட்டிவரும் நிலையில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வசதியாக வனத்துறை சார்பில் பகுதிவாரியாக பாம்பு பிடி வீரர்களின் கைப்பேசி எண்களை அறிவித்துள்ளது.
snake
snakept desk

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்க்கிறடு. இதுபோன்ற நேரத்தில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது.

ஆகவே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் பெயர் மற்றும் செல்போன் நம்பர்களை மாவட்ட வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

1) பாபா

9841588852

(போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)

2) சக்தி

9094321393

(போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)

3) கணேசன்

7448927227

(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)

4) ஜெய்சன்

8056204821

(குரோம்பேட்டை பகுதிகள்)

5) ராபின்

8807870610

(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)

6) மணிகண்டன் 9840346631

(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)

7) ரவி

9600119081

(குரோம்பேட்டை ஏரியா)

8) ஷாவன் (அ) ஷேவன்

9445070909 &

6379163347

(திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)

9) நாகேந்திரன் 9940073642

(மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)

Rain in Chennai
Rain in Chennaifile

10) பிரவீன்

9962205585

(தாம்பரம் சுற்றுவட்டாரம்)

11) அர்ஜூன்

9176543213

ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)

12) சந்திரன்

9840724104

(தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)

13) முருகேசன்

9884847673

(பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)

14) விஜய் ஆனந்தன் 9884306960

(சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)

15) ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) 8489517927

(செங்கல்பட்டு மாவட்டம்).

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com