\

#EXCLUSIVE | வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்...

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும், நிவாரண பொருட்களை வழங்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரியில் ஹெலிகாப்டர் மூலமாக மக்களுக்கு உணவு விநியோகம் தொடங்கியிருக்கிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com