மதுரை | கண்மாயில் இருந்து ஆள் உயரத்துக்கு பொங்கும் நுரை.. இதுல செல்ஃபி வேற..!

மதுரை அயன்பாப்பாகுடி கண்மாயில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் நுரையால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது செய்தியாளர் சுபாஷ் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com