கோவைபுதிய தலைமுறை
தமிழ்நாடு
கோவையில் பரவிவரும் 'ஃப்ளூ வைரஸ்' காய்ச்சல்.. பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாகப் பரவி வருகிறது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாகப் பரவி வருகிறது.
இதனால், ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுதொடர்பான தகவல்கள் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.