\
தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு: குடியிருப்புகளில் படகுகள் மூலம் மீட்கப்படும் மக்கள்!

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு: குடியிருப்புகளில் படகுகள் மூலம் மீட்கப்படும் மக்கள்!

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு: குடியிருப்புகளில் படகுகள் மூலம் மீட்கப்படும் மக்கள்!
Published on

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணை நிரம்பியதால், உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஓடுவதால், அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் வீடுகளில் வெள்ளம் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com