குற்றாலத்தில் திடீர் வெள்ளம்: குளிக்கத் தடை

குற்றாலத்தில் திடீர் வெள்ளம்: குளிக்கத் தடை

குற்றாலத்தில் திடீர் வெள்ளம்: குளிக்கத் தடை
Published on

குற்றாலத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. ஒரு வாரம் மட்டும் மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்தது. பின்னர் தண்ணீர் குறைய தொடங்கியது. சுற்றுலா பயணிகளின் வரவு குறைந்தது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்ததால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிக அளவு விழத் தொடங்கியது. மெயின் அருவி, ஐந்தருவியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com