மதுராந்தகம் ஏரி கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியின் கரையை உடைத்து, தண்ணீர் வெளியேற்றப்படுவதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ,இதனிடையே இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் புகாரளிக்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியின் கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை அதிகாரிகள் யாரும் வந்துபார்க்கவில்லை என்று மக்கள் புகாரளிக்கிறார்கள். விரிவான விவரம் வீடியோவில்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com