\
Hogenakkal
HogenakkalPT

ஒகேனக்கல் | பாறைகளே தெரியாத அளவுக்கு ஆர்ப்பரிக்கும் வெள்ளம்!

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கலில் பாறைகளே தெரியாத அளவு வெள்ளம் ஆர்பரிக்கிறது. அந்த காட்டியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...!
Published on
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com