\
அடையாற்றின் கரையோரம் இறந்து மிதக்கும் மீன்கள்

அடையாற்றின் கரையோரம் இறந்து மிதக்கும் மீன்கள்

அடையாற்றின் கரையோரம் இறந்து மிதக்கும் மீன்கள்
Published on

சென்னை அடையாற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான மீன்கள்‌ இறந்து மிதக்கின்றன‌‌. 

சென்னை பெசன்ட் ந‌கர், ‌பட்டினப்பாக்கம் பகுதிகளில் அதிக‌ளவு மீன்கள் செத்து மிதக்கின்றன. கரையோரம் இ‌றந்துள்ள மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மீன்கள் உயிரிழந்ததற்கு என்ன ‌கா‌ரணம் என கண்டறிய வேண்டும் என்றும் வலியு‌‌றுத்தியுள்ளனர். இதற்கிடையில், இனப்பெருக்கம் செய்‌வதற்காக ‌க‌டலிலிருந்து கழிமுகம் பகுதிக்கு வரும் மீன்கள்‌, ஆற்று நீரிலுள்ள வேதிப்பொருட்கள், கழிவுக‌ளால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்‌கள் கூறுகின்‌றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com