தமிழ்நாடு
“எங்க வீட்டு மேலயே சுத்திட்டு இருந்துச்சு..” - திகில் அனுபவங்களைப் பகிரும் விமான பயணியின் சகோதரர்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம், அதிலிருந்த பெண் பயணி ஒருவரின் வீட்டின் மேலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
