\
கன்னியாகுமரி: 2 மாத தடைக் காலத்திற்கு பின் கடலுக்குச் செல்லும் மீனவர்கள்

கன்னியாகுமரி: 2 மாத தடைக் காலத்திற்கு பின் கடலுக்குச் செல்லும் மீனவர்கள்

கன்னியாகுமரி: 2 மாத தடைக் காலத்திற்கு பின் கடலுக்குச் செல்லும் மீனவர்கள்
Published on
கன்னியாகுமரி மேற்கு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 60 நாட்கள் மீன்பிடித் தடைக் காலத்திற்கு பிறகு கடலுக்கு செல்கின்றனர்.
இரண்டு மாத மீன்பிடித் தடைக் காலம் காரணமாக குளச்சல், தேங்காய்பட்டினம் ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லவில்லை. ஆனால் நள்ளிரவு முதல் தடைக் காலம் முடிந்ததால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்.
தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் நுழைவு வாயிலில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் சிரமம் உள்ளதாகவும், அவைகளை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com